#Gold: தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்தது!!சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து , ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை வீழ்ச்சி – சவரனுக்கு மேலும் ரூ.432 குறைவுசென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,626-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சரிந்தது...சவரனுக்கு ரூ.168 குறைந்தது.!சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்து , ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.