கேரளாவை உலுக்கிய தங்கக்கடத்தல் வழக்கு.. தலைமறைவாகிய ஸ்வப்னா முன்ஜாமீன் கோரி மனு!கேரளாவில் தங்கக்கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஸ்வப்னா சுரேஷ், கேரளா உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.