நகை திருடிய வழக்கில் தவெக பெண் நிர்வாகி கைது.!பாத்ரூம் செல்ல வேண்டும் என கூறி வீட்டிற்குள் சென்ற அர்சிதா 11 சவரன் நகையை திருடியதாக வழக்கறிஞர் புகாரின் அடிப்படியில் கைது செய்யப்பட்டுள்ளார்.