ரூ.5 லட்ச மதிப்புள்ள தங்கமாஸ்க் அணிந்து வலம் வரும் மனிதர்..!உத்தரபிரதேசத்தில் ரூ.5 லட்ச மதிப்புள்ள தங்க மாஸ்க்கை அணிந்து வலம் வருகிறார் மனோஜ் ஆனந்த் என்பவர்.