யூரோ 2020-இல் தங்க காலணியை வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ..!யூரோ 2020 கால்பந்து தொடரில் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல்டன் பூட் என்ற தங்க காலணி விருதை வென்றுள்ளார்.