டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்...சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!பாரிஸ் டைமண்ட் லீக் போட்டியில் நீரஜ் சோப்ரா முதல் சுற்றில் 88.16 மீட்டர் ஈட்டி எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார்