ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி 99.9 சதவீதம் வீழ்ச்சி!இந்தியாவில், 30 ஆண்களில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 99 புள்ளிகள் சரிந்துள்ளது.