தங்கம் வாங்க சரியான நேரம்! அதிரடியாக குறைந்த விலை!22 காரட் தங்கத்தில் ஒரு சவரனுக்கு ரூ. 400-ம், 18 காரட் தங்கத்தில் ஒரு சவரனுக்கு ரூ. 400-ம் குறைந்துள்ளது நகை வாங்கத் திட்டமிட்டவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.