ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் – தங்கம் வென்ற பிரக்ஞானந்தாஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா ஓபன் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.