தங்க பேனாவை பரிசளித்த நிர்வாகி..! நீங்கள் முதலமைச்சரான உடன் முதல் கையெழுத்து இந்த பேனாவால் தான் போட வேண்டும்...!சீட் கிடைத்தாலும், கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தளபதி மு.க.ஸ்டாலினை நேரில் பார்த்து பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது