#Gold: தங்கம் விலை சரிவு, சவரனுக்கு ரூ.160 குறைந்தது.!சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,745-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,214-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.25.712-க்கும்