#Gold: தங்கம் விலை சரிவு, சவரனுக்கு ரூ.120 குறைந்தது.!சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,685-க்கு விற்பனை செய்யப்படுகிறது.