ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நபர் தப்பிக்க கேரள முதல்வர் உதவி – ஸ்வப்னா சுரேஷ் குற்றசாட்டுகேரளா முதல்வர் விஜயன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நபர் தப்பியோட உதவியதாக ஸ்வப்னா சுரேஷ் குற்றசாட்டு.
கேரள முதல்வர் ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.!தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்யக் கோரி திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு – ஸ்வப்னாவின் என்.ஐ.ஏ காவல் நீட்டிப்புஇந்த வழக்கில் தலைமறைவான ஸ்வப்னா பெங்களூரில் இருப்பதாக என்ஐஏவிற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் அவரையும், சந்தீப் நாயரை கைது கைது செய்தனர் .
#BREAKING: தங்கக் கடத்தல் – ஸ்வப்னாவிற்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்.!கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கொச்சி என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டது.