"Gone in 60" எனும் படத்தால் ஈர்க்கப்பட்டு, படத்தில் வருவதை போல திருடி மாட்டிக்கொண்ட நபர்!டெல்லியில் யாசின் என்பவர் Gone in 60 எனும் ஆங்கில படத்தால் ஈர்க்கப்பட்டு திருடி கைதாகியுள்ளார்.