சைலண்டாக சம்பவம் செய்யும் குட் பேட் அக்லி! தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?குட் பேட் அக்லி திரைப்படம் வரும் மே மாதம் ஓடிடியில்வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வசூலில் சக்கை போடு... ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!நடிகர் அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் தமிழகத்தில் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
கம்பேக் இப்படி இருக்கனும்! வசூலில் மாஸ் காட்டும் குட் பேட் அக்லி!குட் பேட் அக்லி திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோட் படத்தை மிஞ்சியதா குட் பேட் அக்லி? முதல் நாள் வசூல் விவரம் இதோஅஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 28 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?குட் பேட் அக்லி திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.