அஜித் ரசிகர்களுக்கு நாளை இரவு விருந்து... 'குட் பேட் அக்லி' டீசர் அப்டேட்.!அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் டீசர் நாளை மாலை மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.