குட் பேட் அக்லி ஷூட்டிங் ஓவர்? பொங்கலுக்கு AK என்ட்ரி கன்பார்ம்!குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடலை தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அனிருத் பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.