நிதின் கட்கரி சரியான மனிதன் தவறான கட்சியில் உள்ளார் – மகாராஷ்டிரா அமைச்சர் புகழாரம்..!நிதின் கட்கரி நல்ல மனிதன் ஆனால் தவறான கட்சியில் உள்ளார் என மஹாராஷ்ட்ரா அமைச்சர் அசோக் சவான் புகழாரம்