'2.O' அக்ஷ்ய்குமாரின் 'குட் நியூஸ்'! புதிய திரைப்படம் ரிலீஸ் அப்டேட்ஸ்!!பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வில்லனாத நடித்து தமிழ் சினிமாவிற்கு தெரிந்த முகமாக உள்ளார் பாலிவுட் முன்னனி நடிகர்