விடாமுயற்சியை கண்டு ஒதுங்கிய தனுஷ் படம்! புது ரிலீஸ் தேதி இது தான்!தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 21க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
"பின் வாங்குற பழக்கம் இல்லை ".. இட்லிகடை ரிலீஸ் தேதியை உறுதி செய்த தனுஷ்!இட்லிகடை திரைப்படம் திட்டமிட்டபடி வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியீட்டு அறிவித்துள்ளது.