கூகுள் நிறுவனத்திற்கு ரூ.1,337 கோடி அபராதம்- இந்திய போட்டி ஆணையம்.!கூகுள் நிறுவனத்திற்கு, இந்திய போட்டி ஆணையம் (CCI) போட்டி சட்டத்தை மீறியதற்காக ரூ.1,337 கோடி அபராதம் விதித்துள்ளது.