கூகிள்-ன் டுப்லெக்ஸ் மூடப்பட்டது..! டிசம்பர் 2022 முதல் ஆதரிக்கப்படாது ..!கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட டுப்லெக்ஸ் தொழில்நுட்பமானது இந்த டிசம்பர் மாதம் முதல் மூடப்படுகிறது.