முறைகேட்டில் ஈடுபட்ட கூகுள்.! 3,200 கோடி அபராதம் விதித்த அமெரிக்க அரசு.!பயனர்களின் இருப்பிடத்தை கண்காணித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கூகுள் நிறுவனத்திற்கு $392 மில்லியன் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.