”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
சென்னை : நாகப்பட்டினம், வேதாரண்யம், செருதூர் மீனவ கிராம முக துவாரத்தில் எடப்பாடி கே பழனிசாமி மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து கலந்துரையாடினார். பின்னர், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் பொதுமக்களிடம் உரையாடிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, ”4 வருடம் கழித்துத்தான் மக்களைப் பற்றி ஸ்டாலின் சிந்திக்கிறார். 4 வருடமாக உங்களுடன் ஸ்டாலின் இல்லை. குடும்பத்துடன் ஸ்டாலின் இருந்துள்ளார். இந்த ஆட்சியில் 4 அதிகார மையங்கள், ஸ்டாலின், அவர் மனைவி, மகன், மருமகள் தமிழகத்தை […]