விடாமுயற்சி.. விஸ்வரூப வெற்றி..! 40வது முறையில் கூகுள் வேலையை தட்டி தூக்கிய தன்னம்பிகை மனிதர்.!39 முறைமுயற்சி செய்து நிராகரிக்கப்பட்டு, மீண்டும் முயற்சி செய்து கூகுள் கம்பெனி வேலையை வாங்கியுள்ளார் ஒரு நபர்.