2023ல் சந்திரயான்-3 தான் முதலிடம்... கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் லிஸ்ட் வெளியீடு!இந்தியா மட்டுமில்லாமல் உலகமே எதிர்பார்த்து காத்திருந்த இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14 தேதி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்