விளம்பரங்கள் மூலம் கூகுளின் வருவாய் இவ்வளவு கோடியா? கடந்த ஆண்டை விட 79% அதிக வருவாய்.!கூகுள் இந்தியா நிறுவனம் 2022 நிதியாண்டில், இந்தியாவில் அதன் விளம்பர விற்பனையில் 79.4% அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.