Google Pay-யில் இந்த புதிய அம்சம் தற்பொழுது 35 நகரங்களில் கிடைக்கிறது!தங்கள் வீட்டின் பக்க்கத்தில் உள்ள ஸ்டோர்ஸ் விருப்பம் தற்பொழுது நாடு முழுவதும் உள்ள 35 நகரங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.