தமிழ்நாட்டில் பிக்சல் செல்போன் உற்பத்தி ஆலை! மு.க.ஸ்டாலினை சந்திக்கும் கூகுள் நிறுவனத்தினர்.!சென்னை: கூகுள் நிறுவனம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்கவுள்ளது.