இந்தியாவில் "Gmail" மற்றும் "google" செயலில் சிக்கல்.. சரி செய்யும் பணிகள் தீவிரம்.!இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் உள்ள பயனர்களுக்கு "Gmail" மற்றும் "google" சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என்று புகார் எழுந்துள்ளது.