மக்களே எச்சரிக்கை..! உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் டேட்டாக்களை சேகரிக்கும் ஆப்ஸ்..!ஒரு ஆய்வில் கூகுள் டயலர் மற்றும் மெசேஜஸ் போன்ற பயன்பாடுகளில் இருந்து, நமது டேட்டாக்கள் நமக்கு தெரியாமலே சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.