2,274 கோடி அபராதம் செலுத்தாதது தொடர்பாக கூகுளுக்கு CCI நோட்டீஸ்.!ரூ.2,274 கோடி அபராதம் செலுத்தத் தவறியதற்காக, கூகுள் நிறுவனத்துக்கு சிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.