போலி செய்திகளை(Fake News) எதிர்க்க கூகுலின்(Google) அதிரடி முடிவு ...!கூகுள்(Google) நிறுவனம், போலி செய்திகளை எதிர்க்கும் முனைப்பின்கீழ் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.