#JustNow: பரபரப்பு.. கேரளாவில் ராகுல் காந்தி அலுவலகம் சூறை!கேரளா மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தை குண்டர்கள் சூறையாடியதால் பரபரப்பு.