லட்டு சர்ச்சை : "பரிதாபங்கள்" யூடியூப் சேனல் மீது தமிழ்நாடு பாஜக புகார்!
"லட்டு பாவங்கள்" என்ற பெயரில் வெளியான வீடியோவை நீக்கியிருந்தாலும், இந்துக்களின் உணர்வுகளை அவமதித்துவிட்டதாகக் கூறி பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது ஆந்திரா டிஜிபியிடம் தமிழ்நாடு பாஜக தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.