Home of Dhoni Fan – தல தோனியின் தீவிர ரசிகரின் வெறித்தனமான செயல்கடலூரை சேர்ந்த ரசிகர் ஒருவர் தோனி மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரூ1.50 லட்சம் செலவில் வீட்டை மஞ்சள் நிறத்தில் மாற்றியுள்ளார்.