செல்ஃபி எடுத்தால் போஸ் கொடுக்கும் கொரில்லாக்கள்: வெளியான வீடியோ!செல்ஃபி மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மனிதர்கள் செல்பியினால் விபரீதமாக இறந்துபோகும் செய்தியையும் நாம் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம்.