சிங்கப்பூர் விசாவை நீட்டித்தார் கோத்தபய ராஜபக்சே.! இலங்கை திருப்புவது எப்போது.?!சிங்கப்பூர் அரசு கோத்தபய ராஜபக்சேவுக்கு ஏற்கனவே 14 நாட்கள் விசா கொடுத்ததை தொடர்ந்து, அந்த விசா காலத்தை மேலும் 14 நாட்கள் நீட்டித்து உள்ளது.