இலங்கை அதிபருக்கெதிரான போராட்டத்தில் களமிறங்கிய இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா ...!இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ள நிலையில் இலங்கை வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அத்தியாவசிய