இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வருகை..!இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நேற்று முன்தினம்