பெண்ணினமே பெருமைப்பட வேண்டிய தருணம்! கோடீஸ்வரியானார் மாற்றுத்திறனாளி கௌசல்யா!ஒவ்வொரு வாரமும் கலர்ஸ் தொலைக்காட்சியில் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தங்களது வாழ்க்கையை பல சவால்களோடு எதிர்கொள்ளும்,