"அதானி என்னை சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை" மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! அதானியும் நானும் சந்திக்கவே இல்லை. அதானி குழுமத்துடன் தமிழக அரசு எந்த ஒப்பந்தமும் போடவில்லை என சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
"அவதூறு பரப்பாதீர்கள்., அதானியை முதலமைச்சர் சந்திக்கவில்லை!" செந்தில் பாலாஜி திட்டவட்டம்தொழிலதிபர் அதானியை தமிழ்நாடு முதலமைச்சர் சந்திக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
"அதானியை கைது செய்ய வேண்டும்., மோடி பாதுகாக்கிறார்!" ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டு! தொழிலதிபர் அதானி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
"நாங்கள் நிரபராதி., அவர்கள் கூறுவதில் உண்மையில்லை" திட்டவட்டமாக மறுக்கும் அதானி குழுமம்!அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறிய குற்றசாட்டுகளில் உண்மையில்லை, அவை அடிப்படை ஆதாரமற்றவை என அதானி குழுமம் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.