இரவில் வி(மி)திக்கப்பட்ட தடை! 59 ஆப்க்கும் ஆப்பு! அதிரடிஇரவோடு இரவாக 59 சீன ஆப்களுக்கு இந்தியாவில் முற்றிலுமாக தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது.
"காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் களமிரங்கும் வருவாய்துறை"எச்சரிக்கை..!ஸ்தமிக்க போகும் தமிழகம்...!!!காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.