"2 % அகவிலைப்படி "அரசு ஊழியர்களுக்கு7% ல் இருந்து 9% உயர்கிறது...!!மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து முதல்-அமைச்சர் பழனிசாமி தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவிப்பை