அடுத்த ஆண்டு முதல் ஆறு அணிகள் கொண்ட மகளிர் ஐபிஎல் போட்டி – பிசிசிஐ முன்மொழிவு!இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அடுத்த ஆண்டு முதல் 6 அணிகள் கொண்ட மகளிர் ஐபிஎல் போட்டியை நடத்த முன்மொழிவு.