மாணவர்களுக்கு நற்செய்தி! தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு!விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக வரும் நவம்பர் மாதம்-9 ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்துள்ளது தமிழக அரசு.