கரூர் அருகே அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானது ..!கரூர் அருகே லாரியும் அரசுப் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.கோவையிலிருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று கரூர்