"ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் கூடாது" – அரசாணை வெளியீடு.!அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவதை தவிர்க்க, விதிகளை திருத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
'அரசு ஊழியர்களுக்கு ஏப்.2ஆம் தேதி ஊதியம்' – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதத்திற்கான ஊதியம் ஏப்.2ம் தேதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.