அரசு ஊழியர்கள் தேவையில்லாத செலவுகளை குறைக்க வேண்டும் : கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி .அரசு ஊழியர்கள் தேவையில்லாத செலவுகளை குறைக்குமாறு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.