Tag: Government Leave

முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவு.., கேரளாவில் இன்று பொது விடுமுறை.!

திருவனந்தபுரம்: கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI(M)) மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் நேற்று (ஜூலை 21) திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 101. கடந்த ஜூன் 23-ம் தேதி அன்று மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் இருந்தார். ஆனால் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. இப்படியான சூழலில், இன்று பிற்பகல் 3.20 மணிக்கு அவர் காலமானார். அவரது மறைவுக்கு […]

#Kerala 4 Min Read
RIP Achuthanandan